விஷால் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டி? | Actor Vishal to Contest in RK Nagar By-Election?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறுகிறது.
RK Nagar has filed a Vishal nomination to contest the by-election. The RK Nagar midterm elections takes place on December 21.